என் ரத்தத்தின் ரத்தமே | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | கே. பாலாஜி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கே. பாக்யராஜ் மீனாட்சி சேஷாத்ரி ஜனகராஜ் |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
௭ன் ரத்தத்தின் ரத்தமே 1989இல் வெளியாகிய தமிழ் அறிவியல் புனைக்கதைத் திரைப்படம். இது ஹிந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியாவின் மறு ஆக்கமாகும். இப்படத்தின் இயக்குநர் க. விஜயன் ஆவார்.[1] பாக்யராஜ், மீனாட்சி சேசாத்ரி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார்.[2]