கந்தசாமி (திரைப்படம்)

கந்தசாமி
இயக்கம்சுசி கணேசன்
தயாரிப்புஎஸ் தாணு
கதைசுசி கணேசன்
இசைதேவி ஸ்ரீபிரசாத்
நடிப்புவிக்ரம்
சிரேயா சரன்
பிரபு
கிருஷ்ணா
ஆசிஷ் வித்யார்த்தி
வடிவேல்
முகேஷ் திவாரி
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
விநியோகம்வி கிரியேஷன்ஸ்(இந்தியா)
ஐங்கரன் இண்டர்நேஷனல்
(பிறநாடுகளில்)
வெளியீடுஆகஸ்ட் 21, 2009
ஓட்டம்195 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு40 கோடி [1]

கந்தசாமி 2009ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். சுசி கணேசன் இயக்கிய இப்படத்தில் விக்ரம், சிரேயா சரன், பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, வடிவேல் போன்றவர்கள் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Kanthaswamy' and Magical". Indiaglitz.com. 2008. Retrieved 2008-02-25.