நான் ஏன் பிறந்தேன் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி (காமாட்சி ஏஜென்சீஸ்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 9, 1972 |
நீளம் | 4295 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Pirandhen)1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர் கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்தார்.[1]
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2][3]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | சித்திரை சோலைகளே | டி. எம். சௌந்தரராஜன் | பாரதிதாசன் | 03:19 |
2 | நான் பாடும் பாடல் | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 03:29 |
3 | நான் ஏன் பிறந்தேன் | டி. எம். சௌந்தரராஜன் | 04:09 | |
4 | தலை வாழை | ஜிக்கி, ஜானகி | 04:01 | |
5 | தம்பிக்கு (மகிழ்ச்சி) | டி. எம். சௌந்தரராஜன் | அவினாசி மணி | 03:38 |
6 | தம்பிக்கு (சோகம்) | எம். எஸ். ராஜேஸ்வரி, | 03:40 | |
7 | உனது விழியில் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | புலமைப்பித்தன் | 03:54 |
8 | என்னம்மா | டி. எம். சௌந்தரராஜன், கௌசல்யா | வாலி | 04:27 |