மனிதநேய மக்கள் கட்சி | |
---|---|
தலைவர் | ஜவாஹிருல்லா |
தொடக்கம் | 7 பெப்ரவரி 2009 |
தலைமையகம் | 7, வட மரைக்காயர் தெரு,மண்ணடி,சென்னை |
நிறங்கள் | கருப்பு,வெள்ளை மற்றும் கருப்பு |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 2 / 234 |
இணையதளம் | |
mmkinfo | |
இந்தியா அரசியல் |
மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில், 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மமக 4 தொகுதியில் கூட்டணியின்றி தனித்து நின்று கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது.
வேட்பாளர்கள் விபரம்:-
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. எம். எச். ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகள் |
வென்ற தொகுதிகள் |
வைப்புத் தொகை இழப்பு |
வைப்புத் தொகை இழக்காத, வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதம் |
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளின் மொத்த வாக்கு சதவீதம் |
3 | 2 | 0 | 0.49 | 42.43 [4] |
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|
4 | 0 | 197150 | 0.5 % .[8] |
2011 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்
வருடம் | வெற்றி பெற்றவர் | வெற்றி பெற்ற தொகுதி | சின்னம்/ஆதரவு |
---|---|---|---|
2011 | ஜவாஹிருல்லா | இராமநாதபுரம் | இரட்டை மெழுகுவர்த்தி |
2011 | அஸ்லம் பாஷா | ஆம்பூர் | இரட்டை மெழுகுவர்த்தி |
2021 | ஜவாஹிருல்லா | பாபநாசம் | உதயசூரியன் |
2021 | ப. அப்துல் சமது | மணப்பாறை | உதயசூரியன் |
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[9][10]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Text "title" ignored (help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite book}}
: Check date values in: |year=
(help)