இதய தாமரை | |
---|---|
இயக்கம் | கே. இராஜேஸ்வர் |
தயாரிப்பு | எம்.வேதா |
கதை | கே. இராஜேஸ்வர் |
இசை | சங்கர் - கணேஷ் |
நடிப்பு | கார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், பிரதீப் சக்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, சின்னி ஜெயந்த், டிஸ்கோ சாந்தி, கோகிலா, ஏ.வீரப்பன் |
வெளியீடு | 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதய தாமரை 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. இராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசை அமைத்தனர். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து இயற்றினார்.[1][2]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "ஓ மை லவ்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 |
2 | "ஒரு காதல் தேவதை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:33 |
3 | "யாரோடு யாரென்ற கேள்வி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:08 |
4 | "ஏதோ மயக்கம்" | மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா | 5:18 |
5 | "உன்னை ஏன் சந்தித்தேன்" | பி. சுசீலா | 4:28 |
6 | "கண்ணே கதவு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:41 |