இலயோலாக் கல்லூரி குறிக்கோளுரை Luceat Lux Vestra உங்கள் ஒளி ஒளிரட்டும் வகை தன்னாட்சி பெற்றது உருவாக்கம் 1925 அமைவிடம் , , இணையதளம் loyolacollege.edu
இலயோலாக் கல்லூரி (Loyola College, Chennai ) சென்னையில் இயேசு சபையினரால் நடத்தப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும். இது இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கல்லூரியில் கலை , அறிவியல் , வணிகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புக்கள் படிக்கலாம். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக் கணக்குப் படி, இக்கல்லூரியில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இலயோலா கல்லூரி நுழைவாயில்
1925ஆம் ஆண்டு, பிரெஞ்ச் ஜெசுட் அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் இலயோலா கல்லூரியைத் தொடங்கினார். இந்த முயற்சியில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் , கேம்பிரிச் பல்கலைக்கழகம் , இலண்டன் பொருளாதாரப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் இவருக்குத் துணையாக இருந்தனர்.
சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[ தொகு ]
நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள்[ தொகு ]
அரவிந்த சாமி , நடிகர்
சூர்யா சிவகுமார் , நடிகர்
விக்ரம் , நடிகர்
யுவன் சங்கர் ராஜா , திரை இசையமைப்பாளர்
கே. வி. ஆனந்த் , ஒளிப்பதிவாளர்
கார்த்திக் ராஜா , திரை இசையமைப்பாளர்
எஸ். ஜே. சூர்யா , திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்
மகேஷ் பாபு , நடிகர்
ஜெயம் ரவி , நடிகர்
விஷால் ரெட்டி , நடிகர்
விஷ்ணுவர்த்தன் , இயக்குநர்
பலோமா ராவ் , நடிகை
விஜய் வசந்த் , நடிகர்
சிபிராஜ் , நடிகர்
டி.இமான் , திரை இசையமைப்பாளர்
பிரபு , நடிகர்
விஜய் ஆண்டனி , திரை இசையமைப்பாளர்
13°03′43″N 80°14′02″E / 13.062°N 80.234°E / 13.062; 80.234
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்