உபுல் சந்தன

உபுல் சந்தன
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 16 147
ஓட்டங்கள் 616 1627
மட்டையாட்ட சராசரி 26.78 17.30
100கள்/50கள் -/2 -/5
அதியுயர் ஓட்டம் 92 89
வீசிய பந்துகள் 2685 6142
வீழ்த்தல்கள் 37 151
பந்துவீச்சு சராசரி 41.48 31.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a
சிறந்த பந்துவீச்சு 6/179 5/61
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 77/-
மூலம்: [1], சூலை 11 2010

உபுல் சந்தன (Upul Chandana, பிறப்பு: மே 7, 1972), முன்னாள் இலங்கை துடுப்பாட்ட அணியின் சுழல் பந்துவீச்சாளர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 147 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 9 ஆவது வீரராக கள்ம் இறங்கி அதிக ஓட்டங்கள்(92) அடித்த இலங்கை வீரராவார்[1]

சான்றுகள்

[தொகு]
  1. "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.