உள்ளத்தில் நல்ல உள்ளம் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | ஏ. எம். வரதராஜன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | விஜயகாந்த் சார்லி ஜனகராஜ் ராதாரவி செந்தில் சத்யஜித் தலைவாசல் விஜய் வினு சக்ரவர்த்தி கமலா காமேஷ் மாதுரி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உள்ளத்தில் நல்ல உள்ளம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார்.[1][2][3]