எனக்குள் ஒருவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | கவிதாலயா புரொடக்சன்சு |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் சோபனா சத்யராஜ் |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
விநியோகம் | கவிதாலயா புரொடக்சன்சு |
வெளியீடு | அக்டோபர் 23, 1984 |
நீளம் | 4325 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எனக்குள் ஒருவன் (Enakkul Oruvan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சோபனா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | எனக்குள் ஒருவன்... | மலேசியா வாசுதேவன் | வைரமுத்து | 04:35 |
2 | எங்கே எந்தன் காதலி... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 07:15 | |
3 | மேகம் கொட்டட்டும்... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:32 | |
4 | மேகம் கொட்டட்டும்... | கமல்ஹாசன் | 05:32 | |
5 | முத்தம் போதாதே... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:24 | |
6 | தேர் கொண்டு சென்றவன்... | பி. சுசீலா | 04:30 |
1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.