எம். ஜே. கோபாலன்

எம். ஜே. கோபாலன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து முதல்தர
ஆட்டங்கள் 1 78
ஓட்டங்கள் 18 2,916
மட்டையாட்ட சராசரி 18.00 24.92
100கள்/50கள் 0/0 1/17
அதியுயர் ஓட்டம் 11* 101*
வீசிய பந்துகள் 114 11,242
வீழ்த்தல்கள் 1 194
பந்துவீச்சு சராசரி 39.00 24.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 9
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு 1/39 7/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3 49
மூலம்: [1]

எம். ஜே. கோபாலன் (Morappakam Josyam Gopalan, சூன் 6. 1909, இறப்பு டிசம்பர் 21. 2003 ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 78 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1934 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

.