ஒரிசா உயர் நீதிமன்றம்

ஒரிசா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 3, 1948, ல் ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 ன் படி ஒரிசா மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்நீதிமன்றம் கட்டாக்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[1]

இங்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 27 ஆகும்.

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Museum of Justice thrown open to public in Cuttack". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17 October 2023.