களனி பல்கலைக்கழகம்

University of Kelaniya
කැළණිය විශ්වවිද්‍යාලය
களனி பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைசிங்களம்: පඤ්ඤාය පරිසුජ්ඣති (Pannaya Parisujjhati)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Self-purification is by insight
வகைபொது
உருவாக்கம்1959 (as Vidyalankara University)
வேந்தர்வண. Welamitiyawe Dharmakirthi Sri Kusala Dhamma Thero
துணை வேந்தர்Prof. Sunanda Madduma Bandara
நிருவாகப் பணியாளர்
771 academic, 637 non-academic
அமைவிடம்,
வளாகம்புறநகர்
நிறங்கள்
இணையதளம்www.kln.ac.lk

களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.[1][2][3]

சரித்திரம்

[தொகு]

1875-ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது 1940, 1950-களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் 1959-இல் வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும் 1972-இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் 1978 களனிப் பல்கலைக்கழகமாகவும் மாற்றமடைந்தது.

இணைக்கப்பட்ட கல்விஅமைப்புகள்

[தொகு]
  • பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
  • தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
  • கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேதக் கல்லூரி

பீடங்கள்

[தொகு]

விஞ்ஞான பீடம்

[தொகு]

விஞ்ஞான பீடமானது அக்டோபர் 1967 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடம்

[தொகு]

இப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.

சமூக விஞ்ஞானப் பீடம்

[தொகு]

சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைக்களங்களைக் கொண்டுள்ளது.

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ven. Kollupitiye Mahinda Sangharakkhitha Thero appointed new Chancellor of Kelaniya University". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
  2. "New Vice Chancellor appointed to Kelaniya University". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  3. "The Faculty of Medicine of the University of Kelaniya". University of Kelaniya. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.