காமினி ஜயவிக்கிரம பெரேரா

காமினி ஜயவிக்கிரம பெரேரா
புத்தசாசன அமைச்சர்
பதவியில்
20 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்உதய கம்மன்பில
பின்னவர்மகிந்த ராசபக்ச
பதவியில்
25 ஆகத்து 2017 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்விஜயதாச ராஜபக்ச
பின்னவர்உதய கம்மன்பில
வடமேற்கு அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
20 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்எஸ். பி. நாவின்ன
பின்னவர்பதவி பயன்பாட்டில் இல்லை
நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 25 பெப்ரவரி 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்காமினி விஜிதமுனி டி சொய்சா
பின்னவர்சரத் பொன்சேகா
உணவு பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 17 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்பி. தயரத்ன
பின்னவர்சமல் ராஜபக்ச
நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மை அமைச்சர்
பதவியில்
12 திசம்பர் 2001 – 4 நவம்பர் 2003
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்சரத் அமுனுகம
பின்னவர்பெரியல் அஸ்ரப்
1வது வடமேற்கு மாகாணத்தின் முதலமைச்சர்
பதவியில்
4 மே 1988 – 19 அக்டோபர் 1993
ஆளுநர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
மொண்டகியு ஜெயவிக்கிரம
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்ஜி.எம்.பிரேமச்சந்திர
இலங்கை நாடாளுமன்றம்
குருநாகல்
பதவியில்
25 ஆகத்து 1994 – 3 மார்ச் 2020
இலங்கை நாடாளுமன்றம்
கடுகம்பொல
பதவியில்
22 சூலை 1977 – 8 மார்ச் 1989
முன்னையவர்டிக்கிரி பண்டா சுபசிங்க
பின்னவர்தொகுதி ஒழிக்கப்பட்டது
வடமேற்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
4 மே 1988 – 19 அக்டோபர் 1993
தொகுதிகுருநாகல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மல்லவாராச்சிகே காமினி ஜெயவிக்கிரம பெரேரா

(1941-01-29)29 சனவரி 1941
குருநாகல், பிரித்தானிய இலங்கை
இறப்பு17 பெப்ரவரி 2024(2024-02-17) (அகவை 83)
குருநாகல், இலங்கை
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்ரோகினி பெரேரா
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிநாலந்தா கல்லூரி, கொழும்பு
வேலைஅரசியல்வாதி

மல்லவாராச்சிகே காமினி ஜெயவிக்கிரம பெரேரா[1] (Mallawaarachchige Gamini Jayawickrama Perera, சிங்களம்: ගාමිණී ජයවික්‍රම පෙරේරා; பிறப்பு: சனவரி 29, 1941 - பெப்ரவரி 17, 2024), பொதுவாக காமினி ஜெயவிக்கிரம பெரேரா (Gamini Jayawickrama Perera), இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 1994 முதல் 2020 வரை குருநாகல் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்த அவர், 1977 முதல் 1989 வரை தேசிய அரசுப் பேரவையில் கட்டுகம்பொல தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] பெரேரா, புத்தசாசன அமைச்சர், வயம்ப (வடமேற்கு) அபிவிருத்தி அமைச்சர், நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர், உணவு பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மை அமைச்சர் உட்பட பல்வேறு இலங்கை அரசாங்கங்களில் பல அமைச்சரவை பதவிகளை வகித்துள்ளார்.[3] பெரேரா வடமேற்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் வடமேற்கு மாகாண சபையில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். அவர் ஏப்ரல் 2016 இல் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் தலைவராக சர்வதேச அளவில் பணியாற்றினார்.

பெரேரா 17 பெப்ரவரி 2024 அன்று தனது 83வது வயதில் குருநாகலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் இறக்கும் போது சில காலமாக கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அபயசிங்க, சிரோமி; விமலவீர, நிருசி (13 சனவரி 2015). "புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை". தினமின (in சிங்களம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  2. "காமினி ஜெயவிக்கிரம பெரேரா". உறுப்பினர்களின் அடைவு. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 19 February 2024.
  3. "முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா காலமானார்". தினமின (in சிங்களம்). 17 February 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  4. "காமினி ஜெயவிக்கிரம பெரேரா காலமானார்". அத தெரண (in சிங்களம்). 17 February 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.