எஸ். இராஜரத்தினம் S. Rajaratnam | |
---|---|
![]() | |
சிங்கப்பூர் துணை பிரதமர் | |
பதவியில் 1980–1985 | |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | கோ கெங் சுவீ |
மூத்த அமைச்சர் | |
பதவியில் 1985–1988 | |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | லீ குவான் யூ |
தொழில் அமைச்சர் | |
பதவியில் 1968–1971 | |
பிரதமர் | லீ குவான் யூ |
வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 9 ஆகத்து 1965 – 1 சூன் 1980 | |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | சுப்பையா தனபாலன் |
கலாசார அமைச்சர் | |
பதவியில் 3 சூன் 1959 – 9 ஆகத்து 1965 | |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | ஓத்மேன் வோக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 பெப்ரவரி 1915 தொல்புரம், யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 22, 2006 சிங்கப்பூர் | (அகவை 90)
தேசியம் | சிங்கப்பூரர் |
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி |
துணைவர் | பிரோஸ்கா பெகெர் |
உறவுகள் | சி. சீவரத்தினம் (உடன்பிறந்தவர்) |
பிள்ளைகள் | 0 |
முன்னாள் மாணவர் | லண்டன் கிங்சு கல்லூரி |
சமயம் | இந்து/அறியொணாமைவாதி[1] |
சின்னத்தம்பி இராசரத்தினம் (Sinnathamby Rajaratnam, பெப்ரவரி 25, 1915 - பெப்ரவரி 22, 2006) சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வித்துறைக்கு எஸ். இராசரத்தினம் பன்னாட்டுத்துறைக் கல்வி என்று இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது.