துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மந்த இடதுகை மரபுவழா சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 19 2011 |
சுஹ்ரவாடி சுவோ (Suhrawadi Shuvo, பிறப்பு: நவம்பர் 21, 1988), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வீரர். இவர் இதுவரை முதல்தர துடுப்பாட்டம், ஏ-தர போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார். வங்காளதேச ராஜ்சாஹி கோட்ட அணிக்காக விளையாடி வருகின்றார்.