தவ்லத் அகமட்ஷாய்

தவ்லத் அகமட்ஷாய் (Dawlat Ahmadzai), பிறப்பு: செப்டம்பர் 5 1984, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10, 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.[1]

வெளி இணைப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Afghanistan v Scotland in 2008/09". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் April 19, 2009.