திருமலை | |
---|---|
இயக்கம் | இரமணா |
தயாரிப்பு | புஷ்பா கந்தசாமி |
கதை | இரமணா |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விஜய் சோதிகா விவேக் இரகுவரன் கௌசல்யா கருணாசு |
ஒளிப்பதிவு | ஆர். இரத்னவேலு |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
விநியோகம் | கவிதாலயா |
வெளியீடு | அக்டோபர் 24, 2003 |
ஓட்டம் | 169 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருமலை (Thirumalai) என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது.[3]
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
விஜய் | திருமலை |
ஜோதிகா | சுவேதா |
விவேக் | பழனி |
இரகுவரன் | செல்வம் |
கௌசல்யா | இரகுவரனின் மனைவி நாகலட்சுமி செல்வம் |
மனோஜ் கே. ஜெயன் | அரசு |
கிரண் ராத்தோட் |
"வாடியம்மா ஜக்கம்மா" பாடல் |
இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். ஐந்து பாடல்களைக் கொண்ட ஆடியோவின் ஆல்பம் 06 டிசம்பர் 2002 அன்று வெளியிடப்பட்டது. பாடல்கள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திருமலை | |
---|---|
பாடல்
|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) |
1 | தாம்தக்க தீம்தக்க | திப்பு, கார்த்திக் | நா. முத்துக்குமார் | 04:38 |
2 | வாடியம்மா ஜக்கம்மா | உதித் நாராயண் | கபிலன் | 05:50 |
3 | நீயா பேசியது | சங்கர் மகாதேவன் | யுகபாரதி | 04:38 |
4 | அழகூரில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | அறிவுமதி | 04:32 |
5 | திம்சுக் கட்டை | திப்பு, ஸ்ரீ லேக்கா பார்த்தசாரதி | பா. விஜய் | 04:10 |