நசீம் உல் கனி

நசீம் உல் கனி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 29 1
ஓட்டங்கள் 747 1
மட்டையாட்ட சராசரி 16.60 1.00
100கள்/50கள் 1/2 -/-
அதியுயர் ஓட்டம் 101 1
வீசிய பந்துகள் 4406 -
வீழ்த்தல்கள் 52 -
பந்துவீச்சு சராசரி 37.67 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 6/67 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

நசீம் உல் கனி (Nasim-ul-Ghani, பிறப்பு: மே 10. 1941), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1958 இலிருந்து 1973 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.