நாளை உனது நாள் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகநாதன் |
தயாரிப்பு | சி. கலாவதி வாசன் பிரதர்ஸ் சி. ரேவதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் நளினி |
வெளியீடு | செப்டம்பர் 7, 1984 |
நீளம் | 3866 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாளை உனது நாள் (Naalai Unathu Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "வெண்ணிலா ஓடுது" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | நா. காமராசன் | 04:42 |
2 | "கூடு தேடி" | எஸ். ஜானகி | வைரமுத்து | 04:43 |
3 | "அலை அலையாய்" | உமா ரமணன், கே. ஜே. யேசுதாஸ் | வாலி | 04:15 |
4 | "சீடு" | வாணி ஜெயராம் | கங்கை அமரன் | 04:38 |
5 | "நல்ல நாள்" | எஸ். பி. சைலஜா | அவினாசி மணி | 04:20 |