புது வசந்தம் | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி ஆர். மோகன் |
கதை | விக்ரமன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஏ. ஹரிபாபு |
படத்தொகுப்பு | டீ. தனிகாசலம் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1990 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புது வசந்தம் (ஆங்கில மொழி: Pudhu Vasantham) இது 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். விக்ரமன் இயக்கத்தில் முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, ராஜா, மற்றும் சார்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] மேலும் ஆர். பி. சௌத்ரி மற்றும் ஆர். மோகன் தயாரித்து எஸ். ஏ. ராஜ்குமார் அவர்களால் இசையமைத்து ஏப்ரல் 14, 1990 ஆம் ஆண்டு அன்று வெளியிடப்பட்டது.[2][3]