பேசும் படம் (திரைப்படம்)

பேசும் படம்
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புசிருங்கார் நாகராஜ்,
சிங்கீதம் சீனிவாசராவ்
இசைஎல்.வைத்தியநாதன்
நடிப்புகமல்ஹாசன்,
அமலா,
லினு ஆனந்த்,
பி.எல்.நாராயணா,
பிரதாப் போத்தன்
ஒளிப்பதிவுபி. சி. கௌரிசங்கர்
வெளியீடு27 நவம்பர் 1987
நாடுஇந்தியா
மொழிஇல்லை

பேசும் படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.[1] சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும்.

இத்திரைப்படம் 1987ல் புஸ்பக விமானா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானதாகும். வெளிவந்தபோது நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் இப்படம் பெற்றது. பெங்களூருவில் இத்திரைப்படம் 35 வாரங்கள் ஓடியது.

நடிகர்கள்

[தொகு]
  • கமல்ஹாசன் - வேலையில்லா இளைஞன்
  • அமலா - மாயாஜாலம் செய்பவர் மகள்
  • கே. எஸ். ரமேஷ் - மாயாஜாலம் செய்பவர்
  • ஃபரீடா ஜலால் - மாயாஜாலம் செய்பவரின் மனைவி
  • தின்னு ஆனந்த் - கொலைகாரன்
  • பி. எல். நாராயணா - பிச்சைக்காரன்
  • சமீர் கக்கர் - பணக்காரன்
  • ரம்யா - பணக்காரனின் மனைவி
  • பிரதாப் போத்தன் - பணக்கார மனைவியின் கள்ளக் காதலன்
  • லோக்நாத் - விடுதி உரிமையாளர்
  • மன்தீப் ராய்
  • வசந்த் காமத்
  • எக்னீஷ்

அங்கீகாரம் மற்றும் விருதுகள்

[தொகு]
  • தேசிய திரைப்பட விருதுகள்
    • சிறந்த பொழுதுபோக்குக்கான இந்திய தேசிய திரைப்பட விருது (1988) - சிருங்கார் நாகராஜ், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் [2]
  • தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
    • சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது (கன்னடம்) - சிருங்கார் நாகராஜ், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்
    • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது (கன்னடம்) - கமல்ஹாசன்[3]
  • இத்திரைப்படம் 1988 கேன்ஸ் திரைப்பட விழாவிலும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[4][5][6]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "வெண்ணிற நினைவுகள்: மௌனத்தின் மொழி". இந்து தமிழ். 3 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "35th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 22 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Dave, Kajol. "Filmfare trivia: Kamal Haasan". பிலிம்பேர். பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
  4. "Need for a universal story". The Hindu.
  5. "'Pushpak' completes 25 years: Tinnu Anand, Amala go down memory lane". IBNLive. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.
  6. "Sakhya Indian Cinema Club: Pushpaka Vimanam (The Love Chariot)". Graduate Union.

வெளி இணைப்புகள்

[தொகு]