மகிந்த கல்லூரி

மகிந்த கல்லூரி
Emblem of Mahinda College
Crest of Mahinda College
அமைவிடம்
காலி
இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்Khippam Vayama Pandito Bhawa
Meaning: ("Strive hard and be wise")
தொடக்கம்1892
நிறுவனர்சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட்
அதிபர்ஆர்.எம். வெரஹெர
பணிக்குழாம்175
தரங்கள்1 - 13
பால்ஆண்கள்
வயது6 to 19
மொத்த சேர்க்கை3750
நிறம்        
இணைப்புபௌத்தம்
இணையம்

மகிந்த கல்லூரி (Mahinda College) தென் மாகாணம், காலி மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்று. இதுவொரு தேசியப் பாடசாலையாகும்.

காலி மாநகரில் அமைந்துள்ள இப்பாடசாலை ஒரு பௌத்த பாடசாலையாகும். இலங்கையில் காணப்படக்கூடிய பாடசலைகளுள் நூற்றாண்டைக் கண்ட பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை சேர். ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட் என்பவரால் 1882ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3750க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இக்கல்லூரியின் தற்போதைய அதிபர் ஆர்.எம். வெரஹெர ஆவார்.

படத்தொகுப்பு

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]