வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | தாள் |
நிறுவுனர்(கள்) | ஹெர்மன் மாக்லிங் |
நிறுவியது | 1843 ஆம் ஆண்டு |
மொழி | கன்னட மொழி |
தலைமையகம் | மங்களூர் |
மங்களூரு சமாச்சார (Mangaluru Samachara) என்பது கன்னட மொழியில் செய்திகளை வெளியிடும் நாளேடு ஆகும்.மங்களூரு சமாச்சார என்பதற்கு மங்களூரின் செய்தி என்று அர்த்தமாகும். இது கர்நாடக மாநிலத்தை பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், கிறிஸ்தவ மிஷனரி பேசல் மிஷன் சார்பாக 1843 ஆம் ஆண்டு ஹெர்மன் மாக்லிங்யால் மங்களூரில்.தொடங்கப்பட்டது.கன்னட மொழியில் வெளியான முதல் நாளிதழ் ஆகும். மங்களூர் சமாச்சார இதழின் 165 வது ஆண்டு விழா கடத்த 2008 ஆம் ஆண்டு மங்களூரில் நடைபெற்றது[1][2][3][4] [5] [6]