முகம்மது கவுஸ்

முகம்மது கவுஸ் (Muhammad Ghous பிறப்பு: ஏப்ரல் 24 1990), இவர் பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு

[தொகு]
  • முகம்மது கவுஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு