மோகினி | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | லங்கா சத்யம் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் ஜுபிடர் |
கதை | திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி |
இசை | சி. ஆர். சுப்புராமன் எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | டி. எஸ். பாலையா எம். ஜி. ஆர் ஆர். பாலசுப்பிரமணியம் எம். என். நம்பியார் மாதுரி தேவி மாலதி வி. என். ஜானகி லலிதா பத்மினி |
ஒளிப்பதிவு | எம். மஸ்தான் |
படத்தொகுப்பு | டி. துரைராஜ் |
வெளியீடு | அக்டோபர் 31, 1948 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மோகினி (Mohini) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லங்கா சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, மாதுரிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். ஜி. ஆர் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் வி. என். ஜானகி முதன்முதலாக இணைந்து நடித்தார்.