விஜய் அசாரே

விஜய் அசாரே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்விஜய் சாமுவேல் அசாரே
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூன் 22 1946 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 28 1953 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 30 238
ஓட்டங்கள் 2,192 18,740
மட்டையாட்ட சராசரி 47.65 58.38
100கள்/50கள் 7/9 60/73
அதியுயர் ஓட்டம் 164* 316*
வீசிய பந்துகள் 2,840 38,447
வீழ்த்தல்கள் 20 595
பந்துவீச்சு சராசரி 61.00 24.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 27
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 3
சிறந்த பந்துவீச்சு 4/29 8/90
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 166/–
மூலம்: Cricket Archive, அக்டோபர் 22 2010

விஜய் சாமுவேல் அசாரே (Vijay Samuel Hazare) பிறப்பு: மார்ச்சு 11. 1915 இறப்பு: டிசம்பர் 18 2004) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார்[1]. இவர் 1951-1953 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டங்களில் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தலைவராக இருந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட தகுதி பெற்று 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இவரின் தலைமையில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

சான்றுகள்[தொகு]

  1. "விஜய் அசாரே- இந்தியத் த்டூப்பாட்ட வீரர்". ஈ எஸ் பி என் வலைத்தளம்.