தேவி ஸ்ரீ பிரசாத்

தேவி ஸ்ரீ பிரசாத்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்தேவி ஸ்ரீ பிரசாத்
பிறப்புஆகத்து 2, 1979 (1979-08-02) (அகவை 45)[1]
பிறப்பிடம்வெடுருபகக்கா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட, மேடை இசை
தொழில்(கள்) இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்

தேவி ஸ்ரீ பிரசாத் (தெலுங்கு: దేవిశ్రీ ప్రసాద్) (தோற்றம்: ஆகஸ்ட் 2, 1979)[1] ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுகள்

[தொகு]

இசைத்தட்டுகள்

[தொகு]

வெளியான இசைத்தட்டுகள்

[தொகு]
வருடம் தெலுங்கு தமிழ் பிற மொழிகளில்
2000 தேவி தேவி தேவி (இந்தி)
நவ்வுட்டு பத்தகாலிரா
2001 ஆனந்தம்
2002 ப்ரியநேஸ்தமா • (2 பாடல்கள்)
சொந்தம்
கட்கம்
மன்மதடு
தொட்டி கேங்க்
2003 இனிது இனிது காதல் இனிது
ஐஸ்
வர்ஷம் மழை • (2005)
2004 வெங்கி
யுவர்ஸ் அபி
ஆர்யா குட்டி • (2010) ஆர்யா (2006) (மலையாளம்)
சங்கர் தாதா எம்.பி.பி.எஸ்.
மாஸ் மாஸ் மேரி ஜங் (2006) (இந்தி)
நா அல்லுடு மதுரை மாப்பிள்ளை
திருப்பாச்சி • (1 பாடல்)
நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் • (2006)
2005 கிட்நாப் (2006) மாயாவி
ப்பன்னி ப்பன்னி (2007) (மலையாளம்)
சச்சின் (2009) சச்சின் கமந்தீ (இந்தி)
பத்ரா ப்ரம்மம் (மலையாளம்)
ஒக்க ஊரிலு
அந்தரிவாடு
ஆறு ஆறு
2006 பெளர்னமி பெளர்னமி
பொமரில்லு சந்தோஷ் சுப்ரமணியம் • (2008)
ராக்கி ராக்கி (2010)
2007 ஜகடம்
ஆட்டா கில்லிடா (2009) ஆட்டம் (மலையாளம்)
சங்கர் தாதா சிந்தாபாத்
துளசி துளசி (மலையாளம்)
2008 ஜல்சா
ரெடி ரெடி • (இந்தி; 1 பாடல்)
சங்கமா • (கன்னடம்)
கிங் புதுக்கோட்டை அழகன் (2009) கிங் (மலையாளம்) (2009)
யமகந்த்ரி (2011) வில்லு
2009 மல்லன்னா கந்தசாமி
கரண்ட்
ஆர்யா 2 ஆர்யா 2 (2010) (மலையாளம்)
ஆர்யா 2 (2011) (இந்தி)
அதுர்ஸ்
2010 நமோ வெங்கடேசா
சையே ஆட்டா
யமுடு சிங்கம்
மன்மத பானம் மன்மத அம்பு
2011 மிஸ்டர். பெர்பெக்ட்
100% லவ் 100% லவ் (மலையாளம்)
தாதா
வேங்கை
ஊசரவள்ளி
# திரைப்படத்தின் பின்னணி இசை மட்டும்.

• அந்த மொழியில் உருவானது.
♦ மொழிமாற்றம் செய்யப்பட்டது.
பாடல் வெளியீட்டு வருடத்தின் படி வரிசை படுத்தப்பட்டுள்ளது.

வெளிவரவிருக்கும் இசைத்தட்டுகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ""Itz All About : Devi Sri Prasad" - ayaskantam.com". Archived from the original on 2012-02-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.

வெளி இணைப்புகள்

[தொகு]