பென் பிரவுண் (Ben Brown , பிறப்பு: நவம்பர் 23 1988), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 21 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
2007 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணாம் செய்து விளையாடியது. அந்தத் தொடருக்கான பயிற்சிப் போட்டியின் போது இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூலை 17, இங்கில்லந்து ஹோவில் நடைபெற்ற இலங்கை அ துடுப்பாட்ட அணிக்கு எதிரான மாநிலத் எதிரான முதல் தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 25 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்து லோகு அராச்ச்சி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் ஆறு நான்கு ஓட்டங்களும் ஓர் ஆறு ஓட்டங்களும் அடங்கும். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[1] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஸ்பெக்ஸேவர்ஸ் கவுண்டி போட்டித் தொடரில் இவர் சசெக்ஸ் அணி சார்பாக விளையாடினார். செப்டமபர் 23, ஹோவில் நடைபெற்ற வோர்செஸ்டர்சயர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஐமத்தி இரண்டு பந்துகளில் முப்பத்துஇ மூன்று ஓட்டங்களை எடுத்து பர்னார்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 நான்கு ஓட்டங்களும் அடங்கும். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[2]
2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரோ 40 டிவிசன் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் சசெக்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். செப்டமபர் 16, ஹோ மைதானத்தில் சசெக்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 4 பந்துகளில் 4 ஓட்டங்களை எடுத்து செரக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நாட்டிங்ஹம்சயர் துடுப்பாட்ட அணி ஆரு ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் சசெக்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். மே 7, ஹோ மைதானத்தில் கிளாமோர்கன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் இறுதியாக் விளையாடினார். இந்தப் போட்டியில் ஐந்து பந்துகளில் 2 ஓட்டங்களை எடுத்து கேரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் கிளாமோர்கன் துடுப்பாட்ட அணி இரு இலக்குகளில் வெற்றி பெற்றது.[3]
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற தென் தொகுதி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் சசெக்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 27, ஹோ மைதானத்தில் கெண்ட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 5 பந்துகளில் ஆறு ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி எட்டு இலக்குகளில் வெற்றி பெற்றது.[4] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தென் தொகுதி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் சசெக்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். ஆகஸ்டு 30, ஹோ மைதானத்தில் விடாலிட்டி பிளாஸ்ட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் 7 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்து சுமித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பிளாஸ்ட் துடுப்பாட்ட அணி இரண்டு இலக்குகளில் வெற்றி பெற்றது.[5]
பென் பிரவுண்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 14 2011.