மதன் பாப்

மதன் பாப்
Madhan Bob
பிறப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
19 அக்டோபர் 1953 (1953-10-19) (அகவை 71)
தமிழ் நாடு
சென்னை
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது

எஸ். கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்:Madhan Bob) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.[1]

இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.[2][3]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  1. நீங்கள் கேட்டவை[4]
  2. வானமே எல்லை
  3. உடன் பிறப்பு
  4. தேவர் மகன்
  5. புள்ளக்குட்டிக்காரன்
  6. ஜதி மாலை
  7. உழைப்பாளி
  8. நம்மவர்
  9. மகளிர் மட்டும்
  10. சதி லீலாவதி
  11. பூவே உனக்காக
  12. ப்ரியம்
  13. சுந்தர புருஷன்
  14. கோபுரதீபம்
  15. சாச்சி 420 (இந்தி)
  16. நேருக்கு நேர்
  17. ரோஜா மலரே
  18. விவசாயி மகன்
  19. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
  20. காதலா காதலா
  21. ஜூலி
  22. நீ வருவாய் என
  23. எதிரும் புதிரும்
  24. ஆனந்த பூங்காற்றே
  25. உனக்காக எல்லாம் உனக்காக
  26. உன்னை தேடி
  27. துள்ளாத மனமும் துள்ளும்
  28. பூவெல்லாம் கேட்டுப்பார்
  29. கண்ணுக்குள் நிலவு
  30. தெனாலி
  31. ரிசி
  32. பெண்ணின் மனதைத் தொட்டு
  33. பார்த்தாலே பரவசம்
  34. லூட்டி
  35. பிரண்ட்ஸ்
  36. அள்ளித்தந்த வானம்
  37. காமராசு (திரைப்படம்)
  38. ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
  39. கிருஷ்ணா கிருஷ்ணா
  40. புன்னகை தேசம்
  41. ஜெமினி
  42. வில்லன்
  43. யூத்
  44. நள தமயந்தி
  45. பிரியமான தோழி
  46. தித்திக்குதே
  47. விஷ்வதுளசி
  48. பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்)
  49. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  50. ஜெய் ராம்
  51. ஏபிசிடி
  52. கற்க கசடற (திரைப்படம்)
  53. ஐயா
  54. மழை
  55. ஜித்தன்
  56. குஷி
  57. ஜெர்ரி
  58. ஆதி (திரைப்படம்)
  59. வரலாறு
  60. முதன் முதலாய்
  61. மருதமலை
  62. தொட்டால் பூ மலரும்
  63. வேல்
  64. அறை எண் 305ல் கடவுள்
  65. சேவல்
  66. ஐந்தாம் படை
  67. பாரமரம் (மலையாளம்)
  68. ஆனந்த தாண்டவம் (திரைப்படம்)
  69. தீ திரைப்படம் (2009)
  70. எங்கள் ஆசான்
  71. சுறா
  72. பெண் சிங்கம்
  73. காவலன்
  74. மாப்பிள்ளை
  75. பத்தாயிரம் கோடி
  76. சிங்கம் 2 (திரைப்படம்)
  77. எதிர்நீச்சல்
  78. துள்ளி விளையாடு
  79. சாகசம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rangarajan, Malathi (8 ஆகஸ்ட்டு 2008). "Interview : Humorist springs a surprise". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080815111230/http://www.hindu.com/fr/2008/08/08/stories/2008080850910200.htm. பார்த்த நாள்: சூலை 4, 2011. 
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/An-evening-of-humour-music/article14763808.ece
  3. எஸ்.கதிரேசன். ""பணம் இல்லாம பித்துப் பிடிச்சிருந்தப்பதான்... அந்த வரியைப் படிச்சேன்!" - மதன்பாப் #MondayMotivation". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  4. http://en.wikipedia.org/wiki/Neengal_Kettavai

வெளியிணைப்புகள்

[தொகு]