சமுத்திரக்கனி Samuthirakani | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 26, 1973[1] சேத்தூர், இராஜபாளையம், விருதுநகர் |
இருப்பிடம் | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
பணி | இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், குரல் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 - தற்சமயம் |
விருதுகள் | சிறந்த துணை நடிகருக்கான 63வது தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா |
சமுத்திரக்கனி (Samuthirakani) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநர் மற்றும் நடிகராவார். 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பல தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றியதுடன் தமிழ் படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். பார்த்தாலே பரவசம் படத்தில் இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றினார். விசாரணை திரைப்படத்திற்காக 2016 இல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[2][3]
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | உன்னை சரணடைந்தேன் | தமிழ் | சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது. |
2004 | நெறஞ்ச மனசு | தமிழ் | |
2004 | நாலு | தெலுங்கு | |
2009 | நாடோடிகள் | தமிழ் | விருப்பமான இயக்குநர் விஜய் விருது. நியமிக்கப்படுதல், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் நியமிக்கப்படுதல், சிறந்த இயக்குநருக்கான விஜய் விருது. நியமிக்கப்படுதல், சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்க்கான விஜய் விருது. |
2010 | சம்போ சிவ சம்போ | தெலுங்கு | |
2011 | போராளி | தமிழ் | சிறந்த உரையாடல் எழுத்தாளர் விஜய் விருது. |
2012 | யாரெ கோகடலி | கன்னடம் | |
2014 | ஜன்டா பய் கபிராஜு | தெலுங்கு | நிமிர்ந்து நில்லுடன் ஒரே சமயத்தில் வந்த அதன் தெலுங்கு பதிப்பு, இதில் ஜெயம் ரவிக்கு பதில் நானி நடித்துள்ளார் |
2014 | நிமிர்ந்து நில் | தமிழ் | |
2016 | அப்பா | தமிழ் |
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | பார்த்தாலே பரவசம் | தமிழ் | சிறப்பு தோற்றம் | |
2006 | பொய் | தமிழ் | சிறப்பு தோற்றம் | |
2007 | பருத்திவீரன் | தமிழ் | சிறப்பு தோற்றம் | |
2008 | சுப்ரமணியபுரம் | கனுக்கு | தமிழ் | நியமிக்கப்படுதல், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது. – தமிழ் |
2010 | சிக்கார் | அப்துல்லா | மலையாளம் | |
2010 | ஈசன் | சங்கையா | தமிழ் | |
2012 | திருவாம்பாடி தாம்பன் | மலையாளம் | ||
2012 | சாட்டை | டையலன் | தமிழ் | |
2012 | நீர்ப்பறவை | உடுமன் கனி | தமிழ் | |
2012 | தி ஹிட் லிஸ்ட் | மலையாளம் | ||
2013 | தி ரிப்போர்டர் | பார்த்தசாரதி | மலையாளம் | |
2013 | பதிராமனல் | மலையாளம் | தயாரிப்பில் | |
2013 | டீ கம்பேனி | மலையாளம் | தயாரிப்பில் | |
2014 | வேலையில்லா பட்டதாரி | தமிழ் | தந்தையாக நடித்துள்ளார் | |
2015 | விசாரணை தேசிய விருது | தமிழ் | ||
2016 | ரஜினி முருகன் | தமிழ் | ||
2016 | அம்மா கணக்கு | தமிழ் | ||
2016 | அப்பா | தமிழ் |
ஆண்டு | நிகழ்ச்சி | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | அன்னை | தமிழ் | தொ.கா தொடர் |
2003 | தற்காப்புக் கலை தீராத | தமிழ் | தொ கா தொடர் |
ரமணி (எதிர்) ரமணி பகுதி II | தமிழ் | தொ கா தொடர் | |
2005 | தங்கவேட்டை | தமிழ் | விளையாட்டுக் காட்சி |
2007 | அரசி | தமிழ் | தொ கா தொடர் |
ஆண்டு | திரைப்படம் | நடிகர் |
---|---|---|
2011 | ஆடுகளம் | கிஷோர் |
2012 | தோனி | முரளி ஷர்மா |